new-delhi மோடி பேட்டி கொடுத்தபோதே நாங்கள் பாதி வென்று விட்டோம்! ராகுல் காந்தி அதிரடி நமது நிருபர் மே 19, 2019 மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டபிரச்சாரம் நிறைவடையும் நேரத்தில் பாஜக தலைவர் அமித்ஷா நிருபர் களை சந்தித்தார்.